ஆவடி, திருமுல்லைவாயில்

img

ஆவடி, திருமுல்லைவாயில் தெருக்களில் குப்பை தேக்கம்

ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயல் பகுதிகளான வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, செந்தில் நகர், சோழம்பேடு, மணிகண்டபுரம், பாலாஜி நகர், கலைஞர் நகர், ஸ்ரீசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.